Loading...
உலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான குடும்பங்கள் பிளவடைந்துள்ளன எனவும், சுமார் 1 மில்லியன் குழந்தைகள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
Loading...
அத்துடன் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
Loading...