Loading...
இஸ்ரேல் இராணுவம் காஸாவில் நடத்தி வரும் தாக்குதல்களினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹமாஸின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் ”காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் உக்கிர தாக்குதல்களால் காசாவில் நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
Loading...
இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்துள்ளது. அதில் 8,000 குழந்தைகள் மற்றும் 6,200 பெண்கள் அடங்குகின்றனர்” இவ்வாறு தெரிவித்துள்ளது.
Loading...