Loading...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம்(22) 10 அமைச்சுக்களுக்கான செயலாளர்களுக்கும், இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களுக்கும் நியமனங்களை வழங்கிவைத்தார்.
Loading...
அந்தவகையில் ”குறித்த நியமனங்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...