Loading...
சூடானின் அல் ஜசிரா மாநிலத்தில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தமானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 1,50,000 சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என UNICEF அமைப்பு தெரிவித்துள்ளது.
Loading...
அத்துடன் சுமார் 3 மில்லியன் சிறுவர்கள் ஆபத்தில் உள்ளனர் எனவும் UNICEF அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
Loading...