Loading...
சந்தையில் தற்போது அதிகரித்துள்ள தேங்காய் எண்ணெய்யின் விலை எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ கமத்தொழில் மற்றும் ஆராய்ச்சி மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
Loading...
தற்போது சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளமையே தேங்காய் எண்ணையின் விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகரித்துள்ள தேங்காயின் விலை அடுத்த மாதம் முதல் பகுதியில் குறைவடையக் கூடும் என சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
Loading...