Loading...
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டவுள்ளது.
இதேவேளை மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Loading...
இதன் காரணமாக இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த சுகாதார பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Loading...