Loading...
ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா மற்றும் ஈரானுடன் இணைந்த படைகள் மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருவதால் மோதல் மேலும் வலுவடையலாம் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.
Loading...
இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய துருப்புக்களை பார்வையிட்ட பின்னர் அவர் போர் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே எதிர்வரும் நாட்களில் சண்டையை விரிவுபடுத்த உள்ளதாகவும் இது ஒரு நீண்ட போராக இருக்கும் என்றும் அது முடிவடையும் அளவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Loading...