Loading...
சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த காலப்பகுதியில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
Loading...
இந்நிலையில் பெரும் சர்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது வாக்குமூலத்தை பதிவு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...