Loading...
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் தபால் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல மூலப்பொருட்களின் விலையேற்றமே இவ்விலை திருத்தத்தின் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
தபால் கட்டணம்
இந்நிலையில் இவ்விலை திருத்தம் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், தபால் கட்டணங்களை திருத்துவதற்கு VAT அதிகரிப்பு காரணம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...