Loading...
அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று – வரிப்பத்தான் சேனைசந்தியில் வீதி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் குறித்த இளைஞன் நேற்று(31.12.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
பொலிஸ் நடவடிக்கை
இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞனின் கால் சட்டை பையிலிருந்து கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞன் அம்பாறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்தசேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Loading...