Loading...
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் பாதுகாவலர் சங்கத்தால் நடாத்தப்படுகின்றது.
Loading...
தமக்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு யாழ் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Loading...