Loading...
இன்று முதல் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 4,250 ரூபாவாக விற்பனையாகவுள்ளது
Loading...
இதேவேளை 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு விலை 795 ரூபாவாக விற்பனையாகவுள்ளது
மேலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,707 ரூபாவாக விற்பனையாகவுள்ளது.
Loading...