Loading...
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜ தந்திர உறவின் 45 வது ஆண்டு நிறைவையொட்டி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் ஒருவருக்கொருவர் தமது வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Loading...
அத்துடன் இரு நாடுகளும் “பெரும் புயல்களை எதிர்கொண்டு தற்போது முன்னேறி வருவதாகவும், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், குறிப்பாக உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு பங்களிப்பு செலுத்தி வருவதாகவும் சீன வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Loading...