Loading...
2024 புது வருட பிறப்பினை முன்னிட்டு கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் இவ்வருடத்திற்கான கடமையை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து கடமைகளை ஆரம்பித்துவைத்தார்.
Loading...
இதேவேளை கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து இன்று கடமைகளை ஆரப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது
Loading...