இயல்பாகவே கண்ணாடி போத்தல் என்றாலே அழகாகதான் இருக்கும். ஆனால் அவற்றை சுத்தம் செய்வது மிகவும் கடினமான பணியாக இருக்கும்.
கண்ணாடி போத்தலை மீண்டும் தேவைக்கு பயன்படுத்த விரும்பினால், கண்ணாடி போத்தலை நன்கறாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
எப்படி கண்ணாடி போத்தலை சுத்தப்படுத்தலாம் என இந்த பதிவில் அறிந்துகொள்வோம்.
நன்றாககொதிக்கும் நீர்
ஒரு அகன்ற பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றிநன்றாக கொதிக்க வைக்கவும்.
அடுத்து கண்ணாடி போத்தல்களை கொதிக்கும் நீருக்குள் வைக்கவும்.
வினிகர்.
கண்ணாடி பாட்டிலின் 3/4 வது பகுதியை வினிகர் சேர்த்து நிரப்பவும். மீதமுள்ளமற்றய பகுதியில் சூடான நீரை உத்தவும் .
அதைபத்து நிமிடங்கள் ஊற வைத்து சுத்தமான தண்ணீரில்நன்றாக கழுவவும்.
அரிசி நீர்
கண்ணாடி போத்தலில் கால் கப் அரிசி சேர்த்து, அதில் ஒரு டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி, போத்தல் மூடியை மூடி 20 முதல் 30 விநாடிகளுக்கு நன்றாக குழுக்க வேண்டும்.