Loading...
நம்மில் பலரது விரல் நகத்தில் பாதி பிறை போல வெள்ளை நிறத்தில் இருப்பதை கவனித்துள்ளீர்களா?
இதன்மூலம் நமது உடல்நிலையை சரியாக கணிக்க முடியுமாம்.
வெள்ளை நிற பிறை இருந்தால் அவருக்கு இரத்த சோகை மற்றும் ஊட்டசத்துமின்மை பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும்.
Loading...
இதுவே நீல நிறத்தில் பாதி பிறை நகத்தில் இருந்தால் அவர்களுக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்பிருப்பதாக அர்த்தமாகும்.
இதுவே சிவப்பு நிறத்தில் பாதி பிறை போல நகத்தில் இருந்தால் இதய நோய் வர வாய்ப்புள்ளது.
மேலும் உடலில் நச்சு மற்றும் செரிமான பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும்.
Loading...