Loading...
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் 90 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 34 வயதானகுறித்த சந்தேகநபர் இன்று (10.01.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
இந்நிலையில், விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டுள்ள சுற்றிவளைப்பில் 90 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா என்பன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.
Loading...