மாதுளை பழமானது ஆசியாவில் விளையக்கூடிய ஒரு பழமாகும். ஆனால் அமெரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி உட்பட உலகின் பல பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
மாதுளையின் விதைகள் இனிப்பு, சற்று புளிப்பு சுவை கொண்டவை மற்றும் பலவிதமான ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது.
மேலும் இது உடலுக்கு எவ்வகையான நன்மைகளை வழங்குகிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
மாதுளையின் ஊட்டச்சத்து
கலோரிகள்
கார்போஹைட்ரேட்டுகள்
நார்ச்சத்து
புரதம்
கொழுப்பு
பொட்டாசியம்
வைட்டமின் B5
வைட்டமின் சி
வைட்டமின் ஈ
வைட்டமின் கே
மாங்கனீசு
தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் பல நோய்கள் குணமாகும். இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கும்.
குணமாகும் நோய்கள்
நினைவாற்றலை அதிகரிக்கிறது.
தூக்கத்தை ஊக்குவிக்கும்.
மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
நீரிழிவு கட்டுப்பாடு.
புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.
இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும்.
ஃபோலேட் நிறைந்தது.
இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கிறது.
பிடிப்புகளில் நிவாரணம் அளிக்கும்.
செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது.
கர்ப்பகால சிக்கல்கள் குறைகிறது.