Loading...
2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியை பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் அறிவித்துள்ளது.
நீளமான, தனித்துவமான சுவை, வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி, இந்திய துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.
Loading...
பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்த்துகலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...