Loading...
தமிழ் சினிமா ரசிகர்கள் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையை தான் அதிகம் கொண்டாடி வருகிறார்கள்.
மக்கள் அதிகம் சீரியல்களை பார்க்க ஆரம்பிக்க தொலைக்காட்சிகளும் நிறைய விதவிதமான தொடர்களை ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர்.
அப்படி நடன நிகழ்ச்சி மூலம் பிரபல தொலைக்காட்சியில் அறிமுகமாகி பின் விஜய், இப்போது சன் டிவி என கலக்கிவரும் இந்த நடிகைக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆனாலும் குழந்தை பிறப்பிற்கு பிறகு செம பிட்டாக மாறி இப்போது டாப் நாயகியாக வலம் வருகிறார்.
Loading...
இப்படி அவர் பற்றி நிறைய தகவல்களை படித்ததும் இந்த நடிகை யார் என்பதை சிலர் முடிவு செய்திருப்பார்கள். அவர் வேறுயாரும் இல்லை நடிகை ஆல்யா மானசா தான்.
அவரது சிறுவயது போட்டோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
Loading...