Loading...
ருவன்வெல்ல பிரதேசத்தில் சிவனொளிபாத மலைக்குச் சென்று திரும்பியவர்களின் வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வான் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Loading...
சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்று திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...