Loading...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் அரசியல் பயணத்திற்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குமார வெல்கம அரசியலுக்கு வந்து இன்றுடன் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும், அதிகமான வருடங்கள் இலங்கை அரசியலில் இணைந்து செயற்பட வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியை குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தன் வாழ்த்து ச் செய்தியை பதிவிட்டுள்ளார்.
Loading...