Loading...
நடிகை வினிதாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை வினிதா.
இவர் பெரிய குடும்பம், கட்டபொம்மன், சின்ன ஜமீன், வியட்நாம் காலனி, மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டி இளைஞர்களால் அப்போதே கவரப்பட்ட வினிதா காலங்கள் செல்ல மார்க்கெட்டை இழந்து சினிமாவில் இருந்து விலகினார்.
Loading...
சினிமாவிலிருந்து விலகிய பின்னர் சமூக வலைத்தளங்கள், பொது நிகழ்வுகளில் சிக்காத வினிதா, பல ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான புகைப்படமொன்று இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புகைப்படத்தில் பார்க்கும் பொழுது குண்டாக மாறி ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார்.
Loading...