கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தமிழ் சினிமா வட்டாரத்தை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மூடப்பட்டு விட்டாலும், அவரது பெயரில் மேலும் ஒரு டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, முன்னணி நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு திரையுலக பிரபலங்களிடையே மிகப்பெரிய அச்சத்தை கொடுத்துள்ளது. அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களில் இருந்த சில நடிகைகள் அது தாங்கள் இல்லை என்பதுபோல் தங்களது விளக்கத்தையும் அளித்துள்ளனர். அவர்களின் சஞ்சிதா ஷெட்டியும் ஒருவர்.
சுசித்ரா டுவிட்டரில் வெளியான ஆபாச வீடியோக்களில், ‘சூது கவ்வும்’, ‘ரம்’, ‘என்னோடு விளையாடு’ உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டியின் வீடியோவும் ஒன்று. அந்த வீடியோவில் இருப்பது சஞ்சிதா ஷெட்டி என்ற அறிவிப்போடு வெளிவந்த அந்த வீடியோவை பார்த்ததும் சஞ்சிதா ஷெட்டி கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். உடனடியாக, ஒரு வீடியோவை பதிவு செய்து, அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது என்று தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டார்.
எப்போதும், இதுபோன்ற வீடியோக்கள் வெளிவரும்போது அனைத்து நடிகர்களும் சொல்லும் விஷயங்கள்தான். ஆனால், சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் இந்த விவகாரத்தை எளிதில் விடவில்லை. அந்த வீடியோவில் உள்ளது சஞ்சிதா ஷெட்டிதான் என்பதற்கான ஆதாரத்தை ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீம்ஸ்களாக உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணிண் வலது புருவத்தின் கீழே ஒரு மச்சம் இருக்கிறது. அதேபோல், அந்த இடது கையில் வளையம் போன்ற ஒரு மோதிரம் உள்ளது. இந்த இரண்டையும் வைத்தும், சஞ்சிதா ஷெட்டியின் புகைப்படத்தையும் வைத்து பார்க்கும்போது, அது சஞ்சிதா ஷெட்டியோடு ஒத்துப் போகிறது என அவர்கள் நியாயம் பேசுகின்றனர். அந்த ஆதாரத்திற்குண்டான புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.