Loading...
பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் இரத்த அழுத்த மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்துள்ளார். அவர் தனது தாயாரிடம் பயிற்சி வகுப்புகளுக்கு பணம் கேட்டுள்ளார்.
அங்கு தனது தந்தை மற்றும் அவரது தாயாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் மனமுடைந்துள்ளார்.
Loading...
இந்நிலையில் மாணவி சில மாத்திரைகளை உட்கொண்டமை தெரியவந்துள்ளது.
பின்னர் சுகயீனம் காரணமாக அவளது தந்தை உடனடியாக பதுளை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மாணவி இரத்த அழுத்த மருந்தை அதிகளவு உட்கொண்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
Loading...