Loading...
தனமல்வில பிரதேசத்தில் பச்சை நிற ஐஸ் போதைப்பொருளுடன் மூதாட்டியொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில, அங்குனு கொலபெலஸ்ஸ – சூரியாரா பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Loading...
காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று தனமல்வில பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டியை சோதனையிட்ட போது கைப்பற்றப்பட்ட பச்சை நிற ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Loading...