Loading...
நியூசிலாந்தின் வர்த்தக பிரதிநிதிக் குழு, இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இலங்கை – நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலாள உறவை வலுப்படுத்தும்நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.
Loading...
நியூசிலாந்தின் உணவு பாதுகாப்பு அமைச்சர் டேவிட் பெனட் மற்றும் நியூசிலாந்தின் முன்னணி நிறுவன பிரதிநிதிகளும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி சந்தைப் பொருட்கள் தொடர்பிலானகலந்துரையாடல்களும் இதன்போது இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...