கடந்த 2023-ம் ஆண்டு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.
தற்போது கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்து வரும் சனீஸ்வரன் சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை தருகிறார்.
கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானால் 3 ராசியினருக்கு சசயோகத்தை தரப்போகிறது.
மிதுனம்
சுறுசுறுப்பாக வேலைகளை முடிப்பீர்கள்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நல்ல இடத்தில் நீங்கள் வேலை வாய்ப்பை பெறலாம்.
வெளியூர் பயணத்தை மேற்கொள்ளலாம்.
புதிய வேலை கிடைக்கலாம்.
இஷ்டப்பட்டப்படி புதிய தொழிலை தொடங்குவீர்கள்.
பிள்ளைகள் மூலம் நல்ல செய்தியை பெறலாம்.
நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
நல்ல பலன்களை அளிக்கும்.
நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.
பணியிடத்தில் சில புதிய பொறுப்புகளை பெறலாம்.
உயர்பதவிகள் தானவே உங்களைத் தேடி வரும்.
அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
குழந்தைகளுக்கு அற்புதமான தருணமாக அமையும்.
பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
பெற்றோரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
அதிர்ஷ்டத்தை பயங்கரமாக அதிகரிக்கும்.
நினைத்தது காரியம் அனைத்து ஒன்றின் பின் ஒன்றாக நிறைவேறும்.
அற்புதமான பல நல்ல பலன்களை பெறுவீர்கள்.
எதிரிகள் தொல்லை, கடன்கள் பிரச்சினைகள் தீரும்.
அலுவலகப் பணிகளில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.
வாழ்க்கையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.