கோடை காலம் வந்துவிட்டாலே பலருக்கும் பயம் இருக்கும். கடுமையான வெயில் நம் தலைமுடிக்கு பல வகையில் சேதம் ஏற்படும்.
வெயில் காலத்தில் கூந்தலை ஆரோக்கியமாகவும் நீளமாகவும் வளர்ப்பதற்கு என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும்.
முடியின் அடி பகுதியை டிரிம் செய்ய வேண்டும்.
முடியை நல்ல மென்மையான பற்கள் கொண்ட சீப்புகளால் சீவவும்.
முடிக்கு சாம்பிராணி காட்டுபவர்களாக இருந்த குறைவாக பயன்படுத்தவும்.
வெளியில் செல்லும் போது தொப்பி கொண்டு முடியை மூடவும்.
முட்டை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்
கோடை வெயிலில் இருந்து கூந்தலை பராமரிப்பதற்கு நீங்கள் முட்டை மற்றும் தயிரை பயன்படுத்தலாம்.
இதை வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். இதனால் முடி பட்டு போன்றதாக மாறும் மற்றும் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.