Loading...
இலங்கைக்கான வாகன இறக்குமதியை ஜப்பான் டொயோட்டா வாகன நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய KDH வாகனம் இலங்கை நாணயப்படி 01 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கு விற்பணையாகவுள்ளது.
இதே போன்று மேலும் இறக்குமதியாகவுள்ள அனைத்து ரக வாகனங்களும் தற்போதைய சந்தை விலையை விட பாரியளவில் குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Loading...
தற்போதைக்கு வாகன இறக்குமதிக்கான தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மிகப் பழைய வாகனங்கள் கூட பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்படும் நிலை சந்தையில் காணப்படுகின்றது.
டொயோட்டா நிறுவனத்தின் வாகன இறக்குமதி மூலம் பழைய வாகனங்களின் அதிகரித்த விலையில் சடுதியான வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Loading...