Loading...
விலை மனுக் கோரல்கள் தொடர்பில் விசாரணைகளை நிதி மோசடி விசாரணைப் பிரிவு மேற்கொள்ளக்கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு இந்த பணிப்புரையை பிரதமர் விடுத்துள்ளார்.
விலை மனுக் கோரல் மோசடிகள் குறித்து தேசிய கொள்கைகள் ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது.
Loading...
அத்துடன், விலை மனுக் கோரல் மோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்காக அரச அதிகாரிகள் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அடிக்கடி அலைய வேண்டியிருப்பதனை தவிர்க்க இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் விலை மனுக் கோரல் மோசடிகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்த மாட்டார்கள்.
Loading...