Loading...
நாட்டில் இயங்கும் சகல பாதாள உலகக் கும்பல்களையும் ஒழித்தே தீருவோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சமாதான விஹாரையின் கலசத்தை திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
பொலிஸ் அதிரடிப்படையின் துணையும் இதற்காக பெற்றக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
Loading...