Loading...
தெரணியாகல – மாகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 7 வயது சிறுமியொருவர் உள்ளபட 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 7 வயது சிறுமியும் 45 வயது நபரொருவருமே உயிரிழந்துளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இதேவேளை இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் குடும்ப பிரச்சினையே இந்த சம்பவத்திற்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...