எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையைாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது. ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும். ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகாள்ள முடியும்.
அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட திகதியில் பிறந்த பெண்கள் எப்போதும் பணம் சம்பாதிப்பதை மட்டும் சிந்துத்து கொண்டே இருப்பார்களாம். யார் அவர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எண்கணிதம்
எண்கணிதம் படி பார்த்தால் இயல்பாகவே செல்வம் சம்பாதிப்பதில் ஆர்சமாக இருப்பார்கள். இலக்கம் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் மூல இலக்கம் 2 ஆக உள்ளது.
இந்த மூல எண்ணின் அதிபதி சந்திரன். சந்திரன் புத்திசாலி தனத்திற்கும் இந்த காரணத்தினால் தான் இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் புத்திசாலித்தனமான, உணர்ச்சிவசப்பட்ட மற்றும் முன்னோக்கி சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.
இந்த குழந்தைகள் பிறந்து வளரும் பருவத்திலே தெரியும் இவர்கள் ஒரு திறமையான பிள்ளைகளாக வளர்வார்கள். இந்த காரணதம்திகாலேயே இவர்களுக்கு நிதி நிலமைகள் அவ்வளவு மோசமாக இருக்காது. இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் ஒரு குணம் அவர்களின் புத்திசாலி தனம் தான்.
இதனை தவிர அவர்களின் பல நேர்மறையான குணங்களில் செழிப்பு, செல்வம் மற்றும் நிதி புத்திசாலித்தனம் ஆகியவை அடங்கும். இந்த பெண்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
இவர்களுக்கு யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை என்றாலும் தனது குடும்மத்தின் முழு ஆதரவையும் இவர்கள் பெறுவார்கள். இவர்களின் கணவர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள். அவர்கள் எந்த வீட்டிற்குச் சென்றாலும், அங்கு சுகமும் ஆசீர்வாதமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.