சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.
நவக்கிரக காலங்களில் நமக்கு முழுசுபபலனையும் தரக்கூடியவர் தான் சூரியபகவான். சனி பகவான் என்றால் அவர் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகின்றார்.
இந்த நிலையில் சூரிய பகவான் வருகின்ற ஆகஸ்ட் 16ம் தேதி அன்று அவருடைய சொந்தமான ராசியான சிம்ம ராசியில் நுழைகின்றார். இதே ராசியில் சனிபகவான் இருக்கிறார்.
இவர் இருவரும் சேர்ந்து இங்கிருந்து ஏழாவது வீட்டிற்கு செல்லும் போது குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பிக்கப்போகின்றது. அந்த ராஜ வாழ்க்கை ஆரம்பிக்கப்போகின்றவர் யார் என்பதை பார்க்கலாம்.
தனுசு
அதிஷ்டம் என்பதை கூற தேவை இல்லை அது உங்களை தேடி வந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு வேலையில் முயற்ச்சி செய்யும் போது அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இந்த ராசியில் மாணவர்கள் இருந்தால் கட்டாயம் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். புதிய முயற்ச்சியில் முன்னேற்றம் கிடைக்கும். பயப்படாமல் களத்தில் இறங்கலாம்.
சமுதாயத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். அனைத்து காரியங்களிலும் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். எந்த காரியத்தை எடுத்தாலும் முன்னேற்றம் தான்.
சிம்மம்
வாழ்வில் சிக்கலில் இருந்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும் தருணமாக இது உங்களுக்கு அமையும். நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு இருந்த பிணி நீங்கும்.
மன அமைதியுடன் இருப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் புதிய நிறுவனத்தை உருவாக்கும் வாய்பை பெறுவீர்கள் அதை கச்சிதமாக பயன்படுத்தி கொள்ளவும்.
உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்க்கு எல்லா விதத்திலும் துணையாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல் அனைத்தும் விலகி நல்ல மனப்பான்மை வரும்.
கடகம்
உங்களுக்கு இதுவரை கிடைக்காத எல்லாம் கிடைப்பதுடன் வெற்றியையும் தழுவீர்கள். நீங்கள் புதிய முதலீட்டை போட்டு எந்த முயற்சியும் செய்யலாம் அதனால் வெற்றி மட்டும் தான் நிச்சயம்.
பணி புரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதுடன் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.பணவு வரவில் எந்த குறைபாடும் இல்லாமல் அமோகமாக வரும். அதிஷ்டம் முழுமையாக கிடைக்கப்போவது உங்களுக்கு தான். மகிழ்ச்சி மட்டுமே உங்களுக்கு சொந்தமாக இருக்கும்.