நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். தனது பயணத்தை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் கடந்த ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.
பூரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம்
சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் இவர்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நன்மையானவை தேடி வரும். உங்கள் செயல் திறனுக்கு பலன்கள் விரைவில் கிடைக்கும்.
வணிகத்தில் கூடியளவு லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்கும்.
சனி பகவானின் அருளால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சிறப்பான ஊதியத்தை வழங்குவார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் இருந்ததை விட மகிழ்ச்சி உண்டாகும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வந்து சேரும்.
கும்பம்
இந்த நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது.
இதனால் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். ஆளுமை திறன் அதிகரிக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தர வாய்ப்பு அதிகம்.
முன்னர் செய்த முதலீடுகளால் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நன்மையான பலன்களை கொடுக்கப் போகின்றது.
மற்றவர்களிடத்தில் செல்வம் மற்றும் செல்வாக்கு உங்களுக்கு அதிகரிக்கும்.
உங்களது செயல் திறனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கதண்பீர்கள்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பண வரவில் இருந்த குறையும் இனிமேல் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.