எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையைாக கூற முடியும். இது அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது. ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ராசிளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும். ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகொள்ள முடியும்.
அந்த வகையில் பார்த்தால் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்குமாம். அந்த தேதிகளில் பிறந்தவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
13ம் திகதியில் பிறந்தவர்கள்
இவர்கள் எப்போதும் ஆன்மீக பலத்தை தகக்குள் ஒளித்து வைத்திருப்பார்கள். நிதி பகுப்பாய்வு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எண் 13-ன் சுயாதீன எண் 1, நடைமுறை எண் 3ஆகும் என்பதால் இந்த தேதியில் பிறந்தவர்கள் நிதி அம்சங்களை நன்கு ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுப்பார்கள்.
இந்த காரணத்தினால் இவர்களுக்கு பண வரவில் எந்த பாதிப்பும் இருக்காது. பிறந்ததில் இருந்து சாகும் வரை பணத்துடன் தான் இருப்பார்கள்.
8ம் திகதியில் பிறந்தவர்கள்
இந்த திகதியில் பிறந்தவர்கள் அதிஷ்டசாலிகள். இயற்கையாகவே இவர்கள் செல்வத்தின் மீது ஈர்க்கப்படுகிறார்கள்.
எண் 8 செல்வம், வெற்றி, நிதி, புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையதாகும். பணத்தை சம்பாதிப்பது தொடர்பில் மிகவும் கவனத்துடன் இருப்பார்கள்.
பற்றிய நல்ல புரிதல் இருப்பதால் இவர்களுக்கு முன்னர் கஷ்டம் வந்தாலும் அதை தாண்டி வந்துவிட்டால் இவர்களை தோற்கடிக்க முடியாது.
இவர்கள் உயர்ந்தால் வாழ்வில் உயர்வு தான்.
17 ஆம் திகதியில் பிறந்தவர்கள்
நிதி விஷயங்களில் தந்திரமாக செயல்படுகிறார்கள். ஆழ்ந்த சிந்தனையின் எண் 7 ஆகும்.
இது ஞானம் மற்றும் செல்வத்தின் சக்தி. இதனால் நீண்ட கால நிதி உத்திகளை வகுப்பதிலும், அவர்களின் நிதி இலக்குகளை அடைவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இவர்களை பணம் தேடி வருவதற்கான காரணம் இவர்களின் சுறுசுறுப்பு தான்.
மேற்கூறப்பட்ட மூன்று திகதிகளிலும் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் இருந்து கொண்டே இருக்கும்.