ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராயிகளிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்ப்படுகின்றது. அந்தவகையில் செப்டம்பர் 16 ஆம் திகதி சூரிய பகவான் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைய போகின்றார்.
குறித்த சூரிய பெயர்ச்சியை தொடர்ந்து கிரகங்களின் இளவரசனான புதனும் செப்டம்பர் 23 ஆம் திகதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு இடம்பெயர்கின்றார். இந்த இரண்டு கிரகங்களின் அரிய இணைப்பினால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் உருவாகவுள்ள குறித்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்வில் பல்வேறு சாதக மாற்றங்கள் இடம்பெறப்போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் ஏற்படவுள்ளமையால் சிம்ம ராசியினர் வாழ்வில் இது வரையில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு மகிழ்ச்சிகரமான தீர்வு கிடைக்கப்போகின்றது.
இந்த காலகட்டத்தில் எதையும் சாதிக்கலாம் என்ற அளவுக்கு மனதில் உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.புதிய நட்பு காரணமாக பல வழிகளிலும் முன்னேற்றத்துக்கான வழிகள் திறக்கும்.
தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் விபாரத்தில் ஈடுப்படுபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மொத்தத்தில் இவர்களுக்கு இந்த காலகட்டம் பொன் பொருள் குவியும் அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக அமையப்போகின்றது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் ஏற்படவுள்ளது. இதனால் நிதி ரீதியில் பாரிய முன்னேற்றத்தை சந்திப்பீர்கள்.
பல வழிகளிலும் வருமாகம் கிடைப்பதற்கான வழிகள் திறக்கும். முதலீடுகளை ஏற்கனவே செய்திருந்தால், அதிலிருந்து எதிர்ப்பாராதளவு வருமானம் கிடைக்ப்போகின்றது.
நீண்ட நாள் நிலுவைியில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதுடன் குடும்பத்தில் மகிழ்சிகரமாக சம்பவங்கள் நடைபெறும்.திருமணமானவர்களுக்கு குழந்தை பா்ககியமும் திருமணத்திற்காக காத்திருப்போருக்கு நல்ல வரனும் அமையும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் ஏற்படவுள்ளது. இதனால் மகர ராசியினரின் வாழ்வில் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் இடம்பெறப்போகின்றது.
வெளிநாட்டு வெலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.தொழில் ரீதியில் உச்சகட்ட வளர்ச்சி ஏற்படும். சம்பள உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
பணப்புலக்கம் சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்தும் வருமானம் பெறுவதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் இந்த காலகடத்தில் ஆரம்பமாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் சிறப்பாக இருக்கும்.