Loading...
சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கையை சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகள் விவகாரம் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு கடந்த 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.
Loading...
இதற்கமைய, சட்டமா அதிபரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சபாநாயகருக்கு கையளிக்கபட்டது. இதனையடுத்து சபாநாயகர் இன்று சபையில் சமர்ப்பித்தார்.
Loading...