Loading...
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் 47ஆவது பிறந்த தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் கொண்டாடப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி உட்பட குடும்பத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
Loading...
கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தின் போது அமைச்சராக இருந்த விமல் வீரவன்ச அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...