நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப நமக்கு பலனை கஷ்டமாக இருந்தாலும் நன்மையாக இருந்தாலும் அள்ளி தருவார்.
இதற்காக தான் நாம் முடிந்தவரை எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என கூறுவார்கள். பொதுவாக சில ராசிப்படி சனி பகவான் பலன் கொடுக்க கூடியவர். இந்த காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஆனாலும் இவரின் பார்வை பட்ட ராசிகளும் தாக்கத்தை அனுபவிக்கும். இம்முறை சதயத்தில் இறங்கியுள்ள சனி சில ராசிகளுக்கு நற்பயனை கொடுக்கப்பபோகிறார் அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தரப்போகிறார்.
உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனிபகவான் இருக்கின்றதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் வாழ்க்கையில் அதிகரிக்கும் வலிமை உள்ளது.
தொழிலில்இதுவரை எதிர்பாராத லாமும் மரியாதையும் வந்து சேரும்.
வியாபாரம் செய்திருந்தால் அதை நீங்கள் இன்னும் விரிவுபடுத்தி முன்னேற்றம் அடைய நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
திருமண வாழ்க்கை சச்சரவுகள் நீங்கும்.
இதுவரை உறவினர்களால் நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை சனி பகவான் நிவர்த்தி செய்வார்.
ரிஷபம்
சனிபகவானின் இந்த இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளித்தர போகிறது.
உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
செய்யும் வருமான வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
எந்த துறையிலும் அதில் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும்.
வேலையில்லாமல் கஷ்டப்பட்டவர்கள் நல்ல வேலையில் இருக்கலாம்.
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
உடலில் இருந்த பிரச்சனைகள் விலகி நல்ல ஆராக்கியத்தை பெறுவீர்கள்.
மிதுனம்
சனி பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு முன்னேற்றத்தை தரப்போகிறது.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு இருப்பது போல் யாருக்கும் இருக்காது.
எந்த காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதை வெற்றியுடன் முடிப்பீர்கள்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.