Loading...
தெரணியாகல – மாகல பிரதேசத்தில் 45 வயது நபரொருவரும் 7 வயது சிறுமியும் நேற்றிரவு கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தாயார் படுகாயமடைந்ததனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
ஒரே பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் தனிப்பட்ட குடும்ப தகராறினாலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...