ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிட்டளவு சாதக, பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவயைில் எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் திகதி குரு பகவான் புஷ்ய நட்சத்திரத்திற்கு இடப்பயெர்ச்யடைய போகின்றார். இதனால் குரு புஷ்ய யோகம் உருவாகவுள்ளது.
சாஸ்திரங்களின் பிரகாரம் குரு புஷ்ய யோகம் மிகவும் மங்களகரமான விடயமாகும் இது நிகழ்ந்தால் அதன் விளைவாக 12 ராசியினருக்கு சில நல்ல மாற்றங்கள் நிகழும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் குரு புஷ்ய யோகத்தின் விளைவாக குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்வில் எதிர்பாரதளவுக்கு நிதி ரீதியில் வளர்ச்சி ஏற்படப்போகின்றது. அப்படி பண மழையில் நனையப்பொகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
குரு புஷ்ய யோகத்தின் விளைவாக ரிஷப ராசியில் பிறந்தவர்களின் வாழ்வில் மிகப்பெரிய நல்ல திருப்பம் ஏற்படப்போகின்றது.
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. தொழில் ரீதியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
புதிய தொழிலை ஆரம்பிக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத வகையில் பண வரவுகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு புஷ்ய யோகத்தால் பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
தொழில் புரியும் நபர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் வியாயாரத்தல் ஈடுப்படுபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இதுவரை காலடும் வறுமையில் வாடியிருந்தாலும் இனிமேல் பணத்தில் புறழும் காலம் ஆர்ம்பமாகப்போகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களின் வியாபாரத்தில் எதிப்பாராத திருப்பத்தை குரு புஷ்ய யோகம் ஏற்படுத்தப்போகின்றது.
இதுரையில் நிதி ரீதியில் இருந்த அனைத்து இடர்களும் நீங்கி வெற்றி மேல் வெற்றி வரும் காலமாக அமையப்போகின்றது.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் இனிமேல் வெற்றியையும் எதிர்பாராதளவுக்கு அதிக லாபத்தையும் கொடுக்கும்.