நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர்.
சனிபகவான் இவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.
கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி அன்று மீன ராசிக்கு செல்கிறார்.
அந்தவகையில், சனிபகவானின் கும்ப ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
ரிஷபம்
அனைத்து வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும்.
திடீர் நிதி ஆதாயம் கிடைக்க கூடும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டத்தின் யோகம் முழுமையாக கொடுக்கும்.
புதிதாக செய்யப்பட்ட முதலீடுகள் லாபத்தை பெற்று தரும்.
வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
நண்பர்களால் உதவி கிடைக்கும்.
உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
துலாம்
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
சாதனைகளைப் படைக்கக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும்.
மகரம்
கடின உழைப்பு நல்ல பலன்கள் பெற்று தரும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
நீண்ட தூர பயணம் நல்ல யோகத்தை பெற்று தரும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த முரண்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
பண பலன்கள் தேடி வரும்.