நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
அந்தவகையில் சூரிய பகவான் அக்டோபர் 17ஆம் திகதி அன்று சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் நுழைந்தார்.
சூரிய பகவானின் துலாம் ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.
சிம்மம்
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
சக ஊழியர்களால் ஆதரவு கிடைக்கும்.
உடன் பிறந்தவர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வெளிநாட்டு பயணங்கள் சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும்.
புதிய வாய்ப்புகள் தேடி வரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.
கும்பம்
சாதனை செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.
உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கடகம்
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
பணவரவு இழந்த குறையும் இருக்காது.
வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபார ரீதியாக செல்லும் பயணங்கள் ஏற்றவாறு அமையும்.
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வாழ்க்கைத் துணைகள் முழு ஆதரவும் கிடைக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.