நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர்.
சனிபகவான் இவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.
இந்நிலையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி இன்று சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார்.
அதுவரை கும்ப ராசியில் சனிபகவான் ராஜயோகத்தோடு செயல்படுகிறார். இதன் தாக்கத்தால் குறிப்பிட்டு 3 ராசிகள் பல யோகங்களை பெற்றுள்ளனர்.
ரிஷபம்
பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும்.
அனைத்து வழிகளில் இருந்தும் நன்மைகள் உண்டாகும்.
திடீர் நிதி ஆதாயமும் கிடைக்கக்கூடும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
நல்ல பலன்கள் கிடைக்க கூடும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
புதிய முதலீடுகள் பல்வேறு விதமான லாபங்களை பெற்று தரும்.
மகரம்
கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
இந்த காலகட்டத்தில் வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.