தற்போது அக்டோபர் 23 ஆம் தேதி சந்திரன் கடக ராசிக்குள் நுழைந்ததால் மிதுனம், துலாம், கும்பம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு சுப யோகம் உருவாகியுள்ளது. இந்த சுப யோகத்தால் இவர்கள் பல நன்மைகளை பெறப்போகினறனர்.
சந்திர பெயர்ச்சி இடம்பெற்ற இந்த நாளில் கார்த்திகை மாத கிருஷ்ணபக்ஷ சப்தமி திதியும், இந்த நாளில் சிவ யோகம், சித்த யோகம் மற்றும் புனர்பூசம் நட்சத்திரத்தின் சுப சேர்க்கையும் நிகழ்ந்துள்ளது.
வேத சாஸ்திரத்தின் படி, சுப யோகம் உருவாவதால் மிதுனம், துலாம், கும்பம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு நன்மைகள் ஏற்படும். இந்த நேரத்தில் புதனின் நிலை சாதகமாக இருக்கும். இந்த நிலையில் இந்த ராசிகள் பெறப்போகும் நன்மை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்கு நல்ல காலம் ஆரம்பித்துள்ளது.
ஒரு புத்திசாலித்தனத்துடனும் விவேகத்துடனும் எந்த வேலையைச் செய்தாலும் இந்த நேரத்தில் வெற்றி பெறுவீர்கள்.
வேலை, தொழிலில் முன்னேற்றம் அதிகமாக ஏற்படும்.
நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் சரியாக நடக்கும்.
மற்றவர்களுடன் உங்களுக்கு இருந்த பிரச்சனை விலகி நட்பை ஏற்படுத்தி கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கு அதிஷ்ட காலம் தொடங்குகிறது.
இந்த நேரத்தில் வாழ்க்கையில் பல புதிய வாய்ப்புகள் வரலாம்.
இந்த நேரத்தில் ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்யலாம். வாழ்க்கையில் நேர்மறையான உண்டாகும்.
எந்த காரியமாக இருந்தாலும் அதில் முயற்ச்சி செய்யுங்கள் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத வரவுகள் வரும்.
மிதுனம்
இந்த கால கட்டத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வரும்.
அத்துடன் பணம் தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும்.
கடனில் இருந்து எளிதாக விடுபட பணத்தின் வரவு அதிகமாக இருக்கும்.
சுற்றுலா பயணங்கள் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
கும்பம்
உங்கள் வாழ்க்கையில் இதுவரையில் இல்லாத புதிய நம்பிக்கையின் ஒளியைக் காணலாம்.
இந்த நேரத்தில் நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும்வாய்ப்பு அதிகம் உள்ளது.
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடவுளின் வழிபாட்டில் அதிகம் ஈடுபடுங்கள்.
கடகம்
கடக ராசிக்கு நல்ல காலம். உங்கள் குணத்தால் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த நேரத்தில் தைரியமான நடவடிக்கை எடுக்கலாம்.
பணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.