எதிர்வரும் ஜனவரி மாதத்தில் புதன் பகவான், சுக்கிர பகவான், செவ்வாய் பகவான், சூரிய பகவான் ஆகிய கிரகங்கள் ராசிகளை விட்ட ராசிகள் மாறும். அதன்படி ஜனவரி 4, 2025அன்று, புதன் தனுசு பகவானின் ராசிக்கு நகரும்.
ஜனவரியில் சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைய இருக்கிறார். வரும் மார்ச் மாதத்தில் சனி பகவானும் மீன ராசியில் நுழைய இருக்கிறார். ஜனவரிக்குப் பிறகு, கடகத்தில் செவ்வாய் சஞ்சரிப்பார்.
இந்த மாற்றத்தினால் பல ராசிகள் பல இன்பத்தை பெறும். ஆனால் குறிப்பாக, மூன்று ராசிக்காரர்கள் இந்த மாற்றங்களால் பயனடைவார்கள். அவர்கள் எந்தெந்த ராசி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
புத்தாண்டின் முதல் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் உண்டாகும்.
இந்த மாற்றங்கள் நேர்மறையானதாக இருக்கும் மற்றும் மேஷ ராசியினருக்கு புதிய ஆண்டு எல்லாம் நன்மையே நடக்கும்.
தொழில் சிறந்த பணித்திறனைச் செய்வீர்கள் மற்றும் நிதி நிலைமையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
குறிப்பாக சொல்லப்போனால் உங்களுக்கு வாழ்க்கையில் வருமானம் அதிகமாக இருக்கும்.
உங்கள் திருமண வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் முதல் மாதம் அதிக சிப்பாக இருக்கும்.
பொரனாதார நிலையில் ஏறிகொண்டே வருவீர்கள் வீழ மாட்டீர்கள்.
புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரப்போகிறது.
வேலை விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை அமைந்தாலும் அதில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
ஆனால் பணத்தின் வரவு அதிகமாகவே இருக்கும்.
அதிக வேலைநேரம் குறைந்த ஓய்வெடுப்பீர்கள்.
உங்கள் பணிகள் அனைத்தும் கச்சிதமாக நிறைவேறும்.
சமூகத்தில் பலரிடமும் உங்களுக்கே தெரியாமல் பாராட்டுக்கள் கிடைப்பதுடன் அனைவராலும் அதிக்கப்படுவீாகள்.