Loading...
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் புதன் பகவான் தற்போது துலாம் ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
கடந்த அக்டோபர் 22ஆம் திகதி அன்று புதன் பகவான் துலாம் ராசியில் உதயமானார்.
Loading...
புதன் பகவானின் உதயத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் சாதகமான பலன்களை பெற்றுள்ளனர்.
துலாம்
- பணி நிமித்தமாக நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
- மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது.
குடும்பத்தில் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
குடும்ப பொறுப்புகளில் முழு அர்ப்பணிப்பு ஏற்படும்.
சக ஊழியர்களால் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
உயர் அலுவலர்கள் பாராட்டுகளை கொடுப்பார்கள்.
வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தேவைகள் அனைத்தும் ஏற்றவாறு பூர்த்தியாகும்.
நீண்ட தூர பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
மன அழுத்தத்தில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
மிதுனம்
- புகுடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும்.
அனைத்து முயற்சிகளும் வெற்றியை தேடி தரும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிய தொழிலை தொடங்க நினைத்தால் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
Loading...