Loading...
கடந்த ரணில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.
ரணில் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக வலம்வந்த காஞ்சன விஜேசேகர, மனூஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரண உள்ளிட்ட பலரும் தங்களது தேர்தல் தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
Loading...
அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதிகள் அனைத்தையும் தேசிய மக்கள் சக்தி வெற்றி கொண்டுள்ளது
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை தேசிய மக்கள் சக்தியே கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது
Loading...